撒旦:黑暗连载至:HD中字
- 主演:
Mona·Bedre
FJ
Ayraa·Palak
- 类型:
印度
剧情
-
导演:
Manikandan·Ramalingam
-
地区:
印度
-
年份:
2026
-
语言:
泰米尔语
- 更新:2026-05-26 11:05:00
介绍:அஸ்தினாபுரம் என்கிற ஒரு மலைக்கிராமத்தில் 1950, 1977, 1999 என மூன்று காலகட்டங்களில் கதை நடக்கிறது. அங்கே ஆங்கிலேயர் ஒருவரால் சாத்தான் வழிபாடு தொடங்கப்பட்டதாக ஒரு கற்பனையை வரலாறுபோல் விவரிக்கிறது படத்தின் தொடக்கம். அதாவது, அஸ்தினாபுரத்தில் வாழும் ஒரு குறிப்பிட்ட பழங்குடி மக்கள், காக்கை உருவத்தில் சாத்தானை வழிபடுகின்றனர். அதற்கு மனித உயிர்களைப் பலி கொடுத்தால் தங்களுக்கு நல்லது நடக்கும் என்று நம்பி ஒரு சடங்கை நிறைவேற்றுகின்றனர். ஆனால், அதில் ஒரு தவறு நடந்துவிடுகிறது. அந்தத் தவறு பல தலைமுறைகளாக அந்த ஊரின் மீதான சாத்தானின் சாபமாக மாறிவிடுகிறது. அந்த ஊரின் கிறிஸ்தவப் பள்ளியில் பயில வருகிறான் நாயகன் (சுழல் இணையத் தொடர் புகழ் எஃப்.ஜே). அவன் காதலிக்கும் தன்னுடைய வகுப்புத் தோழியான ஐராவின் (சுவாதி கொலை வழக்குப் படப் புகழ்) அம்மா மோனா சாத்தானின் மீடியமாக மாறிவிடுகிறார். இப்போது எஃப்.ஜே, அவனுடைய தோழி மற்றும் அந்த ஊரின் காவல்துறை, ஊர் மக்கள், அந்த ஊரின் பாதிரியார், பள்ளியின்தலைமை மதர் உள்ளிட்ட பலராலும் சாத்தானின் நகர்வுகளைத் தடுக்க முடிந்ததா? சாத்தான் எப்படியெல்லாம் தன்னுடைய ஆட்டத்தை ஆடினான், நிகழ்காலத் தலைமுறையில் அவனுக்குக் கொடுக்கத் தயாரான நரபலி தடுக்கப்பட்டதா என்பது கதை.
அஸ்தினாபுரம் என்கிற ஒரு மலைக்கிராமத்தில் 1950, 1977, 1999 என மூன்று காலகட்டங்களில் கதை நடக்கிறது. அங்கே ஆங்கிலேயர் ஒருவரால் சாத்தான் வழிபாடு தொடங்கப்பட்டதாக ஒரு கற்பனையை வரலாறுபோல் விவரிக்கிறது படத்தின் தொடக்கம். அதாவது, அஸ்தினாபுரத்தில் வாழும் ஒரு குறிப்பிட்ட பழங்குடி மக்கள், காக்கை உருவத்தில் சாத்தானை வழிபடுகின்றனர். அதற்கு மனித உயிர்களைப் பலி கொடுத்தால் தங்களுக்கு நல்லது நடக்கும் என்று நம்பி ஒரு சடங்கை நிறைவேற்றுகின்றனர். ஆனால், அதில் ஒரு தவறு நடந்துவிடுகிறது. அந்தத் தவறு பல தலைமுறைகளாக அந்த ஊரின் மீதான சாத்தானின் சாபமாக மாறிவிடுகிறது. அந்த ஊரின் கிறிஸ்தவப் பள்ளியில் பயில வருகிறான் நாயகன் (சுழல் இணையத் தொடர் புகழ் எஃப்.ஜே). அவன் காதலிக்கும் தன்னுடைய வகுப்புத் தோழியான ஐராவின் (சுவாதி கொலை வழக்குப் படப் புகழ்) அம்மா மோனா சாத்தானின் மீடியமாக மாறிவிடுகிறார். இப்போது எஃப்.ஜே, அவனுடைய தோழி மற்றும் அந்த ஊரின் காவல்துறை, ஊர் மக்கள், அந்த ஊரின் பாதிரியார், பள்ளியின்தலைமை மதர் உள்ளிட்ட பலராலும் சாத்தானின் நகர்வுகளைத் தடுக்க முடிந்ததா? சாத்தான் எப்படியெல்லாம் தன்னுடைய ஆட்டத்தை ஆடினான், நிகழ்காலத் தலைமுறையில் அவனுக்குக் கொடுக்கத் தயாரான நரபலி தடுக்கப்பட்டதா என்பது கதை.
猜你喜欢
-
黑狱断肠歌之砌生猪肉粤语
梁朝伟,吴孟达,林国斌,吴毅将,张文慈,徐锦江,李兆基,吴志雄
梁朝伟,吴孟达,林国斌,吴毅将,张文慈,徐锦江,李兆基,吴志雄
1997/中国香港
/粤语
-
北村方向
刘俊相,宋宣美,高贤贞,金义城,金甫京
刘俊相,宋宣美,高贤贞,金义城,金甫京
2011/韩国
/韩语
-
他并不重
2024/澳大利亚
/英语
-
暴风前夜
金南佶,黄雨瑟惠
金南佶,黄雨瑟惠
2010/韩国
/韩语
-
人皮灯笼
梁家辉,邱淑贞,黄光亮,张耀扬,苑琼丹,黄斌,林迪安,乐韵
梁家辉,邱淑贞,黄光亮,张耀扬,苑琼丹,黄斌,林迪安,乐韵
1993/中国香港
/粤语
-
神的母親
丁宁
丁宁
2021/中国台湾
/
-
巴黎圣母院国语
吉娜·劳洛勃丽吉达,安东尼·奎恩,让·达奈,阿兰·居尼,罗伯特·赫希,丹妮尔·杜蒙,菲利普·克莱,毛里斯·萨尔法蒂,吉恩·蒂西耶,瓦伦丁·特西尔,雅克·黑林,雅克·迪菲约,罗热·布兰,玛丽安·奥斯瓦尔德,罗兰·贝利

1956/意大利,法国
/法语
-
打工好汉
迈克尔·基顿,米密·罗杰斯,约翰·特托罗,渡边戈登,乔治·温迪特,山村聪,夏野萨博

1986/美国
/英语
-
玉观音2003
赵薇,Wei,Zhao,谢霆锋,柳云龙,孙海英,陈建斌,牛莉,洪剑涛
赵薇,Wei,Zhao,谢霆锋,柳云龙,孙海英,陈建斌,牛莉,洪剑涛
2003/中国大陆
/汉语普通话
-
老无所依国语
汤米·李·琼斯,哈维尔·巴登,乔什·布洛林,伍迪·哈里森,凯莉·麦克唐纳,加瑞特·迪拉胡特,泰丝·哈珀,巴里·柯宾,斯蒂芬·鲁特,贝丝·格兰特,安娜·里德,姬特·格温,吉因·琼斯,迈克·沃特福德

2007/美国
/英语,西班牙语
-
逆流大叔国语
吴镇宇,潘灿良,黄德斌,胡子彤,胡定欣,骆振伟,余香凝,庄锶敏,岑珈其,黄天颐,柳俊江,梁天尺,龙文康,李赏,吴凤鸣

2018/中国香港
/粤语
-
墟垣以东
Tabatha,Zimiga,Porshia,Zimiga,斯科特·麦克纳里,詹妮弗·艾莉

2025/美国
/英语
剧情介绍